யாழ். மாநகர எல்லைக்குள் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை! சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Sep 05, 2025 06:06 AM GMT
Report

யாழில் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் சபைக்கு தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையில் நேற்று(04.09.2025) வியாழக்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வில் சபை உறுப்பினர்களான தர்ஷானந்த் மற்றும் நிசாந்தன் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மையில் யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வீதிக்கு மேலாக தனியார் நிறுவனம் ஒன்றின் பாரிய விளம்பரப் பலகை ஒன்று இரவோடு இரவாக நிறுவப்பட்டது.

கோர விபத்து தொடர்பில் வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் - மேலும் பலர் ஆபத்தான நிலையில்

கோர விபத்து தொடர்பில் வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் - மேலும் பலர் ஆபத்தான நிலையில்

முறைப்பாடு கையளிக்க தீர்மானம்

குறித்த விளம்பர பதாதை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன.

யாழ். மாநகர எல்லைக்குள் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை! சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் | Controversial Billboard Within Jaffna Municipal

சபையில் அனுமதி பெறாது இந்த விளம்பரப் பலகை பொருத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களால் மாநகர முதல்வருக்கு தெரியப்படுத்திய நிலையில், மறுநாள் இரவு குறித்த பதாதை இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் சபை அமர்வில் குறித்த விடயம் பேசுபொருளாக அமைந்த நிலையில், குறித்த விளம்பர பலகை அமைப்பதற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி மற்றும் ஆணையாளர் கிருஷ்னேந்திரன் ஆகியோர் சபையில் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர எல்லைக்குள் சர்ச்சைக்குரிய விளம்பர பலகை! சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் | Controversial Billboard Within Jaffna Municipal

அதுமட்டுமல்லாது, குறித்த விளம்பரப் பலகை அமைப்பதில் ஊழல் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ள நிலையில், அது தொடர்பில் கணக்காய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு அனுப்பப்படும் என முதல்வர் தெரிவித்ததுடன் உறுப்பினர்கள் சார்பாக இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு கையளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பசிபிக் கடற்பரப்பில் அமெரிக்கா - இந்தியாவுடன் பாரிய இராணுவ பயிற்சி!

பசிபிக் கடற்பரப்பில் அமெரிக்கா - இந்தியாவுடன் பாரிய இராணுவ பயிற்சி!

இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து - கடும் இரவில் மக்களின் துணிகர செயல்

இலங்கையை உலுக்கிய மற்றுமொரு கோர விபத்து - கடும் இரவில் மக்களின் துணிகர செயல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US