இந்திய கடற்றொழிலாளர்களின் கைது நடவடிக்கை: பாம்பனில் கண்டன போராட்டம்

Indian fishermen Tamil nadu Sri Lanka Sri Lanka Navy
By Sivaa Mayuri Jul 01, 2024 09:35 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report
Courtesy: Sivaa Mayuri

புதிய இணைப்பு

எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 படகுகளுடன் 25 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும் அவர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்திய தமிழ்நாடு பாம்பன் கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து 50ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அப்பதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்த 25 கடற்றொழிலாளர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு முதல் கட்ட விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழிலாளர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

செய்தி - ஆஷிக்

முதலாம் இணைப்பு

தமிழ்நாட்டை (Tamil Nadu) சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்

அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (01.07.2024) அதிகாலை 25 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

கடற்படை விசாரணை

இதன்படி கடந்த ஜனவரி முதல் இன்று வரையில் 32 படகுகளுடன் 238 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

continuity-25-more-indian-fishermen-arrested-

சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.

அத்துடன் தனது கடல் எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில் இன்று கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.  

பாடசாலை லீக் றக்பி போட்டியின் போது ஏற்பட்ட பதற்றம்

பாடசாலை லீக் றக்பி போட்டியின் போது ஏற்பட்ட பதற்றம்

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு: வெளியான அறிவிப்பு

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு: வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US