பேருந்தில் வலிப்பு வந்த நபரை வீதியில் விட்டு சென்ற நடத்துனரால் சர்ச்சை
srilanka
By Independent Writer
பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்ட நபர் ஒருவருக்கு நடத்துனர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக நடத்துனர் இன்னுமொரு பயணியுடன் இணைந்து குறித்த நபரை பேருந்தில் இருந்து இழுத்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
பொலநறுவை, ஹபரண வீதியின் காட்டுப் பிரதேசத்தில் பயணித்த பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
அதன் பின்னர் அந்த வீதியில் வாகனத்தில் பயணித்தவர்கள் அந்த நபரை குணப்படுத்தி ஹபரண நகரத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US