இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை

Indian fishermen Jaffna Sri Lanka
By Theepan Jan 09, 2025 06:09 PM GMT
Report

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 12 கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த கடற்றொழிலாளர்கள், எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்றொழிலாளர்களும் நேற்று(08) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை | Conditional Release For Indian Fishermen

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

இதன்போது, வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை, இந்திய கடற்றொழிலாளர்களை கடூழிய சிறை என்ற நிபந்தனையுடன் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

யாழ். வல்லிபுர ஆலய மண்ணை எடுத்து சென்ற சீன அரசாங்கம்

யாழ். வல்லிபுர ஆலய மண்ணை எடுத்து சென்ற சீன அரசாங்கம்

யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

முல்லைத்தீவில் ரோஹிங்கியா அகதிகளுக்காக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

முல்லைத்தீவில் ரோஹிங்கியா அகதிகளுக்காக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US