சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்தியாவிடம் முறைப்பாடு
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இந்தியாவிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வளிமண்டலம் மாசடைதல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வளி மாசடைதலை
வளி மாசடைதலை தவிர்ப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து ஓர் திட்டத்தை வகுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட நகர்களில் ஏற்படும் வளி மாசடைதல் காரணமாக கடந்த 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஆகிய காலப் பகுதியில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டது.
ஆரோக்கியத்திற்கு கேடு
இந்த ஆண்டில் வளி மாசடைதல் நிலைமையானது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தாக்கம் செலுத்தியது.
வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி நிலையினால் வளி மண்டலத்தில் காணப்பட்ட தூசுடனான நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது.
May you like this Video





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 18 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
