ஈழத்துச் சிதம்பர ஆலய நம்பிக்கை பொறுப்பாளரின் வீட்டை எரிப்பதற்கு முயன்றதாக முறைப்பாடு

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Kajinthan Feb 16, 2023 06:29 AM GMT
Report

காரைநகர் - ஈழத்துச் சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தினை நடாத்துமாறு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தனது வீட்டை எரிப்பதற்கு முயன்றதாகத் தெரிவித்து அந்த ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தில் பாலஸ்தானம் செய்து திருவெம்பாவை நிகழ்வை நடத்தாமல் இருப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

இது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பாலஸ்தானம் செய்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

ஈழத்துச் சிதம்பர ஆலய நம்பிக்கை பொறுப்பாளரின் வீட்டை எரிப்பதற்கு முயன்றதாக முறைப்பாடு | Complaint Of Attempt To Set Fire To House

திருவெம்பாவை நிகழ்வு

இந்நிலையில், ஆலயத்தின் திருவெம்பாவை நிகழ்வை கொரோனா காலத்தில் முன்னெடுத்தது போல 2022ஆம் ஆண்டும் முன்னெடுப்பது என ஆலய நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

மேலும், திருவெம்பாவை உற்சவத்திற்குப் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகள் பலர் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இன்னும் பலர் இலங்கைக்கு வருவதற்கும் திட்டமிட்டு விமான பயணச் சீட்டுக்களுக்குப் பதிவு செய்திருந்தனர்.

அந்தவகையில் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் கடந்த 18.12.2022 அன்று ஆலயத்தினை நோக்கி அறவழிப் போராட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தின் முடிவில் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரிடம் மகஜரை கையளிக்க முற்பட்டவேளை அவர் வீட்டில் இல்லை என அவரது உறவினர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆலயத்தின் வாயிலில் மகஜரை வைத்துவிட்டு போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 13 பேர் தனது வீட்டினை எரிப்பதற்கு முயன்றதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

ஈழத்துச் சிதம்பர ஆலய நம்பிக்கை பொறுப்பாளரின் வீட்டை எரிப்பதற்கு முயன்றதாக முறைப்பாடு | Complaint Of Attempt To Set Fire To House

ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு

இருப்பினும் பொலிஸார் குறித்த பேரணியில் தங்களது கடமையில் தாமும் இருந்ததாகவும் அந்த நேரத்தில் அவ்வாறு எரிப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என கூறி விசாரணையை நடாத்துவதற்கு முன்வரவில்லை.

இந்நிலையில், ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் இது குறித்து பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அந்தவகையில் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி தமக்கு அறிக்கை வழங்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அந்தவகையில் ஊர்காவற்துறை பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோரது பிரசன்னம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US