எரிசக்தி அமைச்சர் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்வைத்துள்ள முறைப்பாடு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று(18) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
Today I lodged a complaint with the CID to investigate CPC & CPSTL activities. Requested to investigate Fuel procurement, Evaluation of proposals, Non placement of orders, Selection of suppliers, Delays in payments, Distribution irregularities & Allegations made by individuals.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 18, 2022
முறைப்பாடு
இந்த பதிவில், எரிபொருள் கொள்வனவு, பரிந்துரைகளை மதிப்பீடு செய்தல், முன்பதிவு செய்தவர்களுக்கு எரிபொருள் வழங்காமை, விநியோகஸ்தர்கள் தெரிவு மற்றும் விநியோக முறைமை குறித்து மேற்படி நிறுவனங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri