ஹர்திக் பாண்டியா மீது முறைப்பாடு பதிவு
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, ஹர்திக் பாண்டியா தனது முதுகில் தேசியக் கொடியைக் கட்டிக்கொண்டு மேடையில் படுத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செயல், இந்தியத் தேசியச் சின்னங்கள் மற்றும் கௌரவப் பாதுகாப்புச் சட்டத்தின் (Prevention of Insults to National Honour Act) கீழ் குற்றமானது என அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமா
புனே உள்ளூர் பொலிஸாரிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஹர்திக் பாண்டியா மீது அதிகார பூர்வமாக எந்த வழக்கோ அல்லது குற்றச்சாட்டோ பதிவு செய்யப்படவில்லை.
பொலிஸ் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமா என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கேட்கும் யுத்தத்தின் சத்தங்கள் - மரண ஓலங்கள்! அதியுச்ச தலைவர் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறையின் முக்கிய தகவல்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam