நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க குழு

Sri Lanka Cabinet Negombo Prisons in Sri Lanka Prison Cabinet Decisions
By Aanadhi Jul 06, 2026 02:20 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணை மேற்கொள்ள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று (06.07.2026) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது சம்பவம் தொடர்பான விரிவாக ஆராயப்பட்டதன் பின்னர் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறைக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு - கைதிகள் இறப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சிறைக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு - கைதிகள் இறப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க 

அதன் பிரகாரம், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக, குறித்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் குறித்து விசாரிக்க குழு | Committee To Investigate Negombo Prison Clash

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராகவும், ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மொகான் வீரக்கோன் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் அனைத்து விடயங்களையும் விரிவாக விசாரித்து, தனது பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும் நீர்கொழும்பு சிறைக் கைதிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும் நீர்கொழும்பு சிறைக் கைதிகள்

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US