வவுனியாவில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் திறந்து வைப்பு

Sri Lanka Police Vavuniya Northern Province of Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Thileepan May 11, 2024 12:33 PM GMT
Report

வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பனவற்றை திறந்து வைத்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வானது இன்று (11.05.2024) வவுனியா ஏ9 வீதியோரமாக சிறைச்சாலையுடன் இணைந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பாவில் ஐந்து இலங்கையர்கள் கைது

ஐரோப்பாவில் ஐந்து இலங்கையர்கள் கைது

எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வவுனியா சிறைச்சாலையில் நீண்டகாலமாக தண்டனை பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை கொண்டு உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் திறந்து வைப்பு | Commissioner General Visits Vavuniya Prison

இந்நிலையில் திறந்து வைக்கப்பட்ட உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் என்பவற்றினை நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் சிறையில் உள்ள காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும், அவர்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் திறந்து வைப்பு | Commissioner General Visits Vavuniya Prison

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ்.அபயரட்ண தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துசார உப்புல் தெனிய, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஸ் நாணயக்கார, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பொறுப்பதிகாரி ஏ.டீ.புத்திக்க பெரேரா, பௌத்த மதகுருமார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை நலன் பேணும் அமைப்பினர், சிறைக் கைதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னரான சூரியப் புயல்: புலப்பட்ட அரிய காட்சி

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னரான சூரியப் புயல்: புலப்பட்ட அரிய காட்சி

நான்கு ஆண்டுகளுக்குள் மூடப்பட்ட 81 அரச பாடசாலைகள்

நான்கு ஆண்டுகளுக்குள் மூடப்பட்ட 81 அரச பாடசாலைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US