கிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
Srilanka
Shritharan
Kilinochi
By Sudaron
இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து 12 நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தியாகி திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான இன்று கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US