தியாக தீபம் அன்னை பூபதியின் இறுதி வார நினைவேந்தல்

Batticaloa Jaffna University of Jaffna
By Kumar Apr 15, 2023 08:33 PM GMT
Report

உண்ணாவிரத அறப்போர் புரிந்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின்இறுதி வார 4ஆம் நாள் நினைவேந்தல் இன்று (15.04.2023) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டுள்ளது.

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட அடாவடிகளை நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது நினைவு தினத்தை சிறப்பாக அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஊடக சந்திப்பு இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

வடக்கு பிரதேச தலைவர் ந.முரசொலிமாறன் கருத்து தெரிவிக்கையில்

தியாக தீபம் அன்னை பூபதியின் இறுதி வார நினைவேந்தல் | Commemoration Of Mother Bhupati Batticaloa

இந்த நிகழ்வானது கடந்த காலங்களில் ஒழுங்கில்லாமல் ஒவ்வொருவருடைய வசதிகளுக்கும் நேரத்துக்கும் ஏற்ப ழயாக தீபத்தின் தீபச்சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. அவ்வாறு இல்லாமல் நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரியோர்களை கொண்டு ஒரு கட்டமைப்பினை உருவாக்கி இருக்கின்றோம்.

தியாகதீபம் அன்னை பூபதி நினைவேந்தல் அழைப்பு நாளானது மேற்படி தியாகதீபம் அன்னை பூபதியின் 35வது நினைவேந்தல் எதிர்வரும் 19.04.2023 அன்று நாவலடியில் அமைந்துள்ள அன்னையின் சமாதியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அமைப்பில் உள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னை பூபதியின் மூத்த மகளான லோ.சாந்தி கருத்து தெரிவிக்கையில்

தியாக தீபம் அன்னை பூபதியின் இறுதி வார நினைவேந்தல் | Commemoration Of Mother Bhupati Batticaloa

அன்னை பூபதியின் 35-வது நினைவேந்தல் நிகழ்வினை இம்முறை விசேடமாக நாங்கள் கொண்டாடுகின்றோம். அமைப்புகளை உருவாக்கி அதன் காரணமாக மதம் பேதம் பாராமல் அனைவரும் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

சிவில் சமுக செயற்பாட்டாளர் சபா.சிவயோகநாதன் கருத்து தெரிவிக்கையில்

1988 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 19 ஆம் தேதி அந்த நேரத்தில் இருந்த இந்திய ஆக்கிரமிப்பு படை வெளியேற்றப்பட வேண்டும். யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்.

தியாக தீபம் அன்னை பூபதியின் இறுதி வார நினைவேந்தல் | Commemoration Of Mother Bhupati Batticaloa

இது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தியாக தீபம் அன்னை பூபதி அவர்கள் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணாவிரதம் இருந்து 30 நாட்களின் பின்னர் சித்திரை மாதம் 19ஆம் திகதி தனது உயிரை நீத்தார்.

தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடங்களும் நினைவேந்தள்கள் நடந்தாலும் அவை முறையே செய்வதற்கான ஒரு கட்டமைப்பினை உருவாக்கி இந்த முறை சிறப்பாக அந்த நிகழ்வுகள் யாவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றது.

அதனுடைய பரிசளிப்பு நிகழ்வுகள் அன்னை பூபதியின் நினைவேந்தலின் நிகழ்வுகள் இடம் பெற்றதன் பின்னர் நடைபெறும். அன்னை பூபதியின் அடையாளமாக உண்ணாவிரதம் ஒன்று காலை 6:00 மணி தொடக்கம் மதியம் ஒரு மணி வரை மாமாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US