மக்கள் விடுதலை முன்னணியின் நினைவேந்தல் நிகழ்வு (Photos)
Jaffna
People's Front of Liberation Tigers
Sri Lanka
By Kajinthan
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 52ஆவது ஏப்ரல்
வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் ஆரம்பித்த நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு இன்றைய தினம் (05.04.2023) யாழ். மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
கட்சி அமைப்பாளர்களின் உரை
ஆரம்பத்தில், கிளர்ச்சியில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றதுடன் கட்சி அமைப்பாளர்களின் உரையும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

உக்ரைன் போரை முடிக்க ஐரோப்பிய நாடுகளின் புதிய திட்டம்: Buffer Zone யோசனைக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு! News Lankasri

அமெரிக்காவில் வாளுடன் சுற்றித் திரிந்த சீக்கியர்: சுட்டுக் கொன்ற பொலிஸார்: வெளியான வீடியோ! News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US