சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும் அழகுசாதன பொருட்கள்! வெளியான புதிய தகவல்

Sri Lanka Beauty
By Dhayani Dec 26, 2025 06:59 AM GMT
Report

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காக முன்வைக்கப்படவுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக ஒரு குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த சட்டமூலம் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்களது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

உலக சந்தையில் குவியும் தங்க கையிருப்பு! தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் குவியும் தங்க கையிருப்பு! தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

விளம்பரப்படுத்தப்படும் நிறமூட்டும் அழகுசாதனப் பொருட்கள்

இந்தச் செயல்முறைகள் முடிவடைந்தவுடன், 2026 ஜனவரியில் பொதுமக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும் அழகுசாதன பொருட்கள்! வெளியான புதிய தகவல் | Color Cosmetics Warrning Srilanka People 

சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் நிறமூட்டும் அழகுசாதனப் பொருட்கள்'' (Fairness Products) மற்றும் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் பொருட்கள் எவ்வாறு கண்காணிக்கப்படும் விதம் தொடர்பில் கருத்து தெரிவிப்பது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை நிறுவனம் 1980 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க அழகுசாதனப் பொருட்கள், சாதனங்கள் மற்றும் மருந்துகள் சட்டத்தின் (CDDA) விதிகளைப் பயன்படுத்தியே கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் முறையான சட்டத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.  

கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்! ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டமற்ற வலயங்களாக அறிவிப்பு

கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்! ஐந்து கிராமங்கள் ஆள் நடமாட்டமற்ற வலயங்களாக அறிவிப்பு

கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞன் பரிதாபமாக மரணம்

கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞன் பரிதாபமாக மரணம்

 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US