கொழும்பு தனியார் பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு! காதலிக்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்தி

Colombo University of Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Feb 21, 2023 03:40 PM GMT
Report

கொழும்பில் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் சடலம் தான் தங்கியிருந்த அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரிவத்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய மாணவனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் யுவதி ஒருவருடன் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனை அந்த யுவதி சில காரணங்களால் தடுத்து நிறுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் தந்தை பன்னிபிட்டியவில் உள்ள தனது தோழி ஒருவரின் வீட்டில் மாணவனுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கு இலகுவாக தங்குமிடத்தை ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளனர்.

கொழும்பு தனியார் பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு! காதலிக்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்தி | Colombo University Student Death Investigation

காதலிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள்

இந்நிலையில்,இறப்பதற்கு சற்றுமுன்னர் மாணவன் தனது கழுத்தில் போர்வையை மாட்டிக்கொண்ட புகைப்படத்தை தனது காதலிக்கு வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் அனுப்பி தான் தற்கொலை செய்துக்கொள்ளபோவதாக பல குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

கொழும்பு தனியார் பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு! காதலிக்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்தி | Colombo University Student Death Investigation

இதனையடுத்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து மாணவனின் தந்தை மற்றும் உறவினர்கள் வந்து தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது மின் விசிறியில் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US