கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல்: வெளியான காணொளியால் அதிர்ச்சியில் பெற்றோர்

Colombo Crime Law and Order Education
By Vethu Mar 11, 2025 06:53 AM GMT
Report

கொழும்பு, நுகேகொடை மற்றும் கம்பஹா பகுதிகளில் மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர், தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை அழைத்து, அவர்களை மண்டியிட கட்டாயப்படுத்தி, அதே வகுப்பைச்  சேர்ந்த மாணவிகளை வைத்து தாக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த ஆசிரியர் தனது வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதுடன் சிறிது காலமாக மிக மோசமாக நடந்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் - சிறுமியின் உயிரை காப்பாற்றிய மாணவர்கள்

தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் - சிறுமியின் உயிரை காப்பாற்றிய மாணவர்கள்

தற்போதைய அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்களுடன் தனக்கு தொடர்புகள் இருப்பதாக கூறும் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இந்த நபர், அரசியல் ரீதியாக அவதூறு பரப்புவதன் மூலம் தனது பயிற்சி வகுப்புகளில் நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

சட்ட நடவடிக்கை

இளம் மாணவர்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய ஆசிரியர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான நடத்தையை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறுகின்றனர்.

கொழும்பில் ஆசிரியரின் மோசமான செயல்: வெளியான காணொளியால் அதிர்ச்சியில் பெற்றோர் | Colombo Tuition Sir Worst Behavior

எனினும் மாணவர்களை மண்டியிட்டு அடிக்க கட்டாயப்படுத்திய இந்த ஆசிரியர் செய்த வன்முறைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் 50 பேருக்கு அநுர அரசாங்கத்தின் தடை! மோசடிகள் அம்பலம்

முன்னாள் அமைச்சர்கள் 50 பேருக்கு அநுர அரசாங்கத்தின் தடை! மோசடிகள் அம்பலம்

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US