கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி
Colombo
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
Money
Stock Market
By Shadhu Shanker
கொழும்பு(Colombo) பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2024 ஆம் ஆண்டில் 49.66% வளர்ச்சியை எட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 10,654.16 அலகுகளாகப் பதிவாகியிருந்த அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண், அவ்வாண்டின் இறுதியில் 15,944.61 அலகுகளாக உயர்ந்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை
இந்நிலையில், S&P SL20 சுட்டெண்ணின் படி, 2024 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையின் வளர்ச்சி 58.46% ஆகும்.

அனைத்து பங்கு விலைக் குறியீடு மற்றும் S&P SL20 குறியீட்டின் இந்த பெறுமதிகள் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பெறுமதியாகும்.
இதேவேளை, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.69 ட்ரில்லின்களாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US