கொழும்பு பங்குச் சந்தை வரலாற்று சாதனை
Colombo
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Laksi
இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் தனித்துவமானதொரு மைல்கல்லைக் கடந்து, கொழும்பு பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு உயர்வடைந்துள்ளது.
அதன்படி, மொத்த மூலதன சந்தையின் மதிப்பு இன்று (14) 8 டிரில்லியன் ரூபாய் என்ற அளவைத் தாண்டியுள்ளது.
மொத்த புரள்வு
இதே நேரத்தில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) இன்றைய வர்த்தகத்தின் முடிவில் 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்தது.இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

S&P SL20 விலைச்சுட்டெண் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து இந்த ஆண்டின் அதிகபட்ச அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. இன்று 5.74 பில்லியன் ரூபாய் மொத்த புரள்வாக பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US