இராணுவ நினைவு விழாவிற்காக மூடப்படும் கொழும்பின் சில வீதிகள்
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Parliament of Sri Lanka
By Sajithra
15ஆவது ஆண்டு இராணுவ நினைவு தினத்திற்கான தேசிய நிகழ்வை முன்னிட்டு கொழும்பின் (Colombo) சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று (19.05.2024) குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதன் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாற்று வீதிகள்
இதற்கமைய, இன்று பிற்பகல் 3 மணி முதல் பொல்துவ சந்தியில் இருந்து கியென்ஹேம் சந்தி வரையான வீதி மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US