இலங்கையில் துறைமுக நகரத்தை ஊக்குவித்தல் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் சீனாவின் நிதியுதவியுடன் கூடிய துறைமுக நகரத்தை ஊக்குவிப்பதற்காக டேவிட் கேமரூன் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.
இந்த விமர்சனங்கள் பீய்ஜிங்கிற்கு இந்தோ-பசிபிக் பகுதியில் குறிப்பிடத்தக்க இடத்தைக் கொடுக்கும் என்ற கருத்துக்கு மத்தியில் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலீட்டு நிகழ்வு
போர்ட் சிட்டி கொழும்புக்கான இரண்டு முதலீட்டு நிகழ்வுகளில் பேசுவதற்காக முன்னாள் பிரதமர் செப்டெம்பர் மாத இறுதியில் மத்திய கிழக்கிற்குச் சென்றிருந்தார்.
அத்துடன் இந்த ஆண்டு போர்ட் சிட்டியை அவர் நேரில் பார்வையிட்டுள்ளார்.
சீனாவின் உலகளாவிய உட்கட்டமைப்பு மூலோபாயமான பட்டுப்பதை முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக இந்த நகரம் உள்ளதுடன் சிங்கப்பூருக்கு போட்டியாகவும் கூறப்படுகிறது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
