சுதந்திர தினம் என கூறும் போது சிரிப்பு வருகிறது! கொழும்பு மக்கள் ஆவேசம்
பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இலங்கை மக்களை இன்னமும் வாட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
இவ்வாறான சூழலில் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் லங்காசிறி கொழும்பில் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது மக்கள் தமது நிலைப்பாடுகளை எம்முடன் பகிர்ந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சுதந்திர தினம் என கூறும் போது சிரிப்பு தான் வருகிறது என கொழும்பு மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri
