கொழும்பின் புறநகர் பகுதி தொடர் வீட்டுத்தொகுதியில் தீ பரவல்
Colombo
Sri Lanka
By Dhayani
மட்டக்குளிய - மோதர பாலத்திற்கு அருகில் உள்ள இப்பகேவத்தை பகுதியில் உள்ள தொடர் வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் கொழும்பு மாநகரசபையின் 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US