கொழும்பிலுள்ள ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்
Colombo
Sri Lanka
Festival
By Sachi
கொழும்பு - கிராண்ட்பாஸ், 87ஆம் தோட்டம் மாவத்தையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
கொடியேற்ற நிகழ்வு
இந்த நிகழ்வு கொடியேற்றத்துடன் இன்றைய தினம் (10.03.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 18ஆம் திகதி இரத பவணி நடைபெறவுள்ளதாக பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 22ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் வைரவர் மடையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 10 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US