கொழும்பில் பதிவான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கொழும்பு - புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகே நேற்று முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொரு முன்னாள் இராணுவ வீரர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கட்டுப்பாட்டில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
| கொழும்பில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி (Video) |
மோட்டார்சைக்கிளொன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri