யாழில் குறியீட்டு முறை கற்கைநெறிக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
தனியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள குறியீட்டுமுறை (Coding) கற்கைநெறி கற்கும் மாணவர்களுக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (30.06.2024) யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பங்கேற்றுள்ளனர்.
கற்கை நெறி
இந்நிகழ்வில், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3000 மாணவர்கள் தமக்கான திறமைச்சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார்கள்.
மேலும், யாழ். கல்விப்பாரம்பரியத்தின் புதிய அத்தியாய தொடக்கமாக இந்நிகழ்வு அமைவதோடு, தகவல் தொழில்நுட்ப கல்வியை முற்றிலும் இலவசமாக எமது இளையோருக்கு கொடுப்பதன் ஊடாக, தொழில்நுட்ப புரட்சியொன்றை எம்மண்ணில் ஏற்படுத்துவதே குறித்த கல்வி நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது.
அத்துடன், நாடுமுழுவதும் மில்லியன் கணக்கான கோடிங் மென்பொருள் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.
இலவச திட்டம்
நாடுமுழுவதும் இந்த நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் தகவல் தொடர்பாடல் செயற்றிட்டங்கள், யாழ் மாவட்டத்தில் என் கனவு யாழ் அறக்கட்டளை உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி, நல்லூர், புத்தூர், வல்வெட்டி, நெல்லியடி, தெல்லிப்பழை, சுன்னாகம், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய பிரதேசங்களில் இக்கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக கற்பிக்கப்படுகின்றன.
இந்நிகழ்வில், சான்றிதழ் பெற வந்த பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களின் கையால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/349682a8-41d1-4f78-805e-04dba0918ee6/24-66815f94ecea6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/4909cda9-a090-4ad9-9237-d3d05616019a/24-66815f9570930.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d2ae0a91-3131-49c9-872b-3868539370e9/24-66815f95eaebb.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a8abac2a-aee4-443d-85b8-023cec4b1bf3/24-66815f967cf26.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/32b51a8d-01cd-43c6-a23e-5cdf7accfa76/24-66815f970759e.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/41fa527b-6892-4c03-aa8d-3efef2871368/24-66815f9785fd5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/27b0de50-58eb-41f9-a40c-8d8206babc63/24-66815f9814454.webp)
![இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்](https://cdn.ibcstack.com/article/b887ba34-771e-4283-bfa6-a9aa6faa25dc/24-66853e84621a5-sm.webp)
இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம் News Lankasri
![திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ](https://cdn.ibcstack.com/article/c95487db-1b7a-41e0-9d53-e3cfe7340c94/24-6684cca61201f-sm.webp)
திருமணம் முடிந்து கணவருடன் நீச்சல் குளத்தில் எடுத்த ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட சோனாக்ஷி சிங்கா... வைரல் போட்டோ Cineulagam
![பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு](https://cdn.ibcstack.com/article/31fed683-6381-44a4-b101-4677efa3c2c1/24-6684ecee2da04-sm.webp)
பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு News Lankasri
![நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ](https://cdn.ibcstack.com/article/40973014-7ac3-4a01-b3cb-d6f17a1d5826/24-6684d08f44f46-sm.webp)
நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ Cineulagam
![பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு](https://cdn.ibcstack.com/article/fd5bacc6-2824-48e1-828b-159b273eba54/24-6685129c9f0c5-sm.webp)