ட்ரம்பின் நகர்வால் நிம்மதி மூச்சுவிடும் அநுர தரப்பு: கேள்விக்குறியான USAID!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump), USAID இனை இரத்து செய்வதற்கான திட்டத்தால் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பெரும் நிம்மதியில் இருப்பதாக தற்போதைய செய்திகள் கூறுகின்றன.
USAID நிறுவனமென்பது அமெரிக்காவின் அரச சார்பற்ற ஒரு அமைப்பாக திகழ்கின்றது.
ஒரு நாட்டில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா விருப்பினால் அதனை செயற்படுத்துகின்ற ஒரு கருவியாக USAID நிறுவனம் இருந்திருக்கின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எலான் மஸ்கிடம் (Elon Musk) USAID உள்ளிட்ட சில பணிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய பணியை எலான் மஸ்க் சரியாக ஆரம்பித்து இருக்கின்றார் என சிலதரப்புகள் ஆதரவு வெளியிட்டுள்ளன.
இது அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அல்லது தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அநுர அரசுக்கும், சர்வதேச உதவி அமைப்பான USAIDக்கும் இடையில் காணப்படும் சாதக பாதக நிலைகளை ஆராய்கிறது ஐ.பி.சியின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
