யாழ். சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

Jaffna Sri Lanka Clean Sri lanka
By Theepan Jan 11, 2025 03:18 PM GMT
Report

க்ளீன் ஸ்ரீலங்கா(Clean Srilanka) எனும் தொனிப் பொருளிலான வேலைத்திட்டம் இன்று(11) யாழ்ப்பாணம்(Jaffna) சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை பொறுப்பதிகாரி உள்ளிட்டோரின் தலைமையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரிகின்ற 95 ஊழியர்களும் இணைந்து சிறைச்சாலையின் உள்ளக மற்றும் வெளியக பகுதிகளில் சுத்தம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் மனைவியின் காதை வெட்டியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் மனைவியின் காதை வெட்டியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

க்ளீன் ஸ்ரீலங்கா 

இதன்போது கருத்து தெரிவித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர்,

யாழ். சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் | Clean Sri Lanka Project At Jaffna Prison Today

ஜனாதிபதியின் குறித்த வேலைத்திட்டம் வரவேற்கத்தக்கது.

இவ்வாரம் முழுவதும் குறித்த வேலைத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையே தமிழினத்துக்கு பலம் என சித்தார்த்தன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையே தமிழினத்துக்கு பலம் என சித்தார்த்தன் தெரிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு கலால் வரி : வர்த்தமானி மூலம் அறிவித்த அரசாங்கம்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு கலால் வரி : வர்த்தமானி மூலம் அறிவித்த அரசாங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US