வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட துாய்மையான இலங்கை வேலைத்திட்டம்
Jaffna
Northern Province of Sri Lanka
Clean Sri lanka
By Erimalai
துாய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு நேற்றையதினம்(02.02.2025) இடம்பெற்றுள்ளது.
உடுத்துறை கடற்கரை பிரதேசத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருதங்கேணி பொலிஸார் உடுத்துறை 10ஆம் வட்டார கடற்றொழிலாளர் சங்கத்துடன் இணைந்து துப்பரவு பணியை மேற்கொண்டனர்.

துப்பரவு பணி
இந்நிகழ்வில், மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி U.M.J.W.K அமரசிங்க, உடுத்துறை கடற்றொழிலாளர் சங்க தலைவர் கணேஸ்வரன், வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 8 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US