கட்டுத்துவக்கு துப்பாக்கி வெடித்ததில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயம்
Srilanka
Trincomale
By Dhayani
Courtesy: பதுர்தீன் சியானா
திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கட்டுத்துவக்கு துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்துள்ள நிலையில் கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயம் அடைந்தவர் கோமரங்கடவல - பக்மீகம பகுதியைச் சேர்ந்த பியதாசகே பியந்த குணதிலக (43வயது) எனவும் தெரியவருகின்றது.
கடமையை முடித்துவிட்டு குபுக்வெவ பகுதிக்கு மாடு பார்க்க சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
இப்படம் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்... நடிகை பரபரப்பு பேச்சு... Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US