மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலை அதிகரிப்பு
Sri Lanka
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Amal
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களுக்கான வரியில் 6 வீத அதிகரிப்பை நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லிலீற்றர் சிறப்பு மதுபான போத்தலின் விலை குறைந்தது. 106 ரூபாயினால் அதிகரிக்கும். ஏனைய வகை மதுபானங்களின் விலையும் 5 வீதத்தால் அதிகரிக்கும்.
இதேவேளை, வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று முதல் சிகரெட் விலை உயர்த்தப்படும் என்று சிலோன் டொபேக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சிகரெட்டுகளின் விலை
இதன்படி கேப்ஸ்டன் மற்றும் ஜோன் பிளேயர் சிகரெட்டுகளின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கும்.
அதேநேரத்தில், 83 மில்லிமீற்றர் கோல்ட் லீஃப் 10 ரூபாயினால் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US