நாட்டின் பெயரை பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும்: கலாநிதி அஜந்த பெரேரா

CID - Sri Lanka Police Sri Lanka Police Galle Face Protest Sri Lanka Anti-Govt Protest
By Nathan Aug 02, 2022 01:30 PM GMT
Report

இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும் என கலாநிதி அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுடைய அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து இன்று இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று போராட்டக்காரர்களினால் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

"இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும். பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும். இது மிகவும் துயரமான நேரம். ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை விடுதலை செய்துக்கொள்ள நாட்டின் பிள்ளைகள் போராட்டத்தை நடத்தினர். அந்த சுதந்திரம் எமக்கு கிடைத்தது.


ராஜபக்ச குடும்பத்தின் மூன்று பேர் வெளியேறும் வகையில் போராட்டம் நடத்திய பிள்ளைகளும், நாட்டு மக்களும் திறமையை காட்டினர். தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலைமையில் தற்போது நடக்கும் விடயங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைய மாட்டோம்.

ஜனாதிபதியாக தெரிவானதும், எமது பிள்ளைகளை தாக்கி, தகவல் தொடர்பு நிலையத்தை உடைத்து, போராட்ட களத்திற்கு பெரும் சேதத்தை விளைத்ததை காணக்கூடியதாக இருந்தது. பிள்ளைகள், பிக்குமார், வாய் பேச முடியாதவர்களை தாக்கினர். படையினரை தாக்கினர். இதுவா ஆட்சியாளரின் வேலை.

காலிமுகத்திடல் கரைக்கு சடலங்கள் மிதந்து வருகின்றன. கைகள் கட்டப்பட்ட கடலில் போடப்பட்ட பிள்ளைகளின் உடல்கள் மிதந்து வருகின்றன. என்ன நடக்கின்றது என்று கேட்பதற்காக பெற்றோர் ஓடி வருகின்றனர். பாதுகாப்பு தொடர்பாக எமக்கு பெரிய பிரச்சினை இருக்கின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தில் எமக்கு பேச்சுரிமை, போராடும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளும் உரிமை அரசியலலமைப்புச் சட்டத்தின் வழங்கப்பட்டுள்ளது. ஏன் அந்த உரிமைகளை ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் திருடுகின்றனர்.

இதனை நாங்கள் விரும்பவில்லை. நாட்டிற்கு பலனுள்ளவர்களாக வருவதை காணவே நாங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்த்தோம். எமது பிள்ளைகள் சித்திரவதைக்கு உள்ளாவதை காண எவருக்கும் விருப்பமில்லை.

கைகள் கட்டப்பட்ட நிலை சடலங்கள் மீட்பு 

பிள்ளைகளின் சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில், மிதந்து வரும் போது தாய்மார் என்ற வகையில் நாங்கள் எதனை உணர்வோம்.அந்த வலி புரியவில்லையா. இதனை புரிந்துக்கொள்ள முடியாத முட்டாள்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனரா? முட்டாள்களுக்கு தாய்மாரின் இந்த துயரம் புரியாதா, புரியவில்லையா? பிணங்கள் மிதக்கின்றன. வெள்ளை வான் வருகின்றன. வீடுகளுக்கு சென்று போராட்டகாரர்களை தேடுகின்றனர்.

இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும். இலங்கை என்ற இலங்கை போல் இருக்க வேண்டும். பயங்கரவாத குழுக்களின் நாடு என்றால் அதனை போல் இருக்க வேண்டும்." என்றார். 

வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரபுத்துவ அரசியலுக்கு எதிராக போராடினார்! பகிரங்கமாக பேசிய டலஸ் 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US