வவுனியாவில் குறைந்தளவிலானவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நத்தார் வழிபாடுகள்
வவுனியாவில் நத்தார் விசேட வழிபாடுகள் இன்று பூவரசன்குளம் புனித அன்னாள் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் நள்ளிரவு ஆராதனைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் காலை 6.30மணிக்கு அருட்தந்தை ரெஜினோல்டினால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறைந்தளவிலான கிறிஸ்தவர்களே தேவாலயத்தினுள் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் சுகாதார வழிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை வவுனியாவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.






தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 10 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
