அமெரிக்காவில் சிக்கிய சீன உளவாளி - உலக செய்திகளின் தொகுப்பு
சீனாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜி சாவோகுன் என்ற சீன நாட்டு பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு உளவு வேலையில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவுப்படி, அமெரிக்காவில் விமான வர்த்தக இரகசியங்களை திருடவும் முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,