இந்தியாவுக்கான புதிய தூதரக அதிகாரியை நியமித்த சீன ஜனாதிபதி
ஒன்றரை வருடங்களின் பின்னர் இந்தியாவுக்கான சீன தூதரை அந்நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் அறிவித்தள்ளார்.
தற்போது இந்தியாவுக்கான சீன தூதராக அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரி பெயர் ஜு ஃபெய்ஹோங்கிற்கு 60 வயதாகும். இவர் விரைவில் இந்தியா வந்து பதவி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை எனினும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முடிவடைந்த பதவிக்காலம்
மேலும், இவர் ஆப்கானிஸ்தான், ருமேனியா போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கான சீன தூதராக சுன் வெய்டெங் பணியாற்றி வந்த நிலையில் இவரது பதவிக்காலம் 2022 அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதன்பின் சீனா தூதரை நியமிக்காமல் இருந்தமைக்கு இரு நாடுகள் இடையிலான எல்லைத் தொடர்பான பிரச்சினை காரணமென கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
