இலங்கை கடன் விடயத்தில் சொந்த கடன் முகாமைத்துவத்தை விரும்பும் சீனா

Sri Lanka Economic Crisis Sri Lanka Government of China China Economy of Sri Lanka
By Sivaa Mayuri Aug 19, 2023 10:27 AM GMT
Report

ஏனைய கடனாளர்களுடன் பொதுவான நெறிமுறையைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக,  இலங்கையின் கடன் விடயத்தில் சீனா, தமது சொந்த கடன் முகாமைத்துவத்தையே விரும்புகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இலங்கை தற்போது தனது கடன்களை மறுசீரமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதற்கு இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பொதுவான தளத்தை உருவாக்கியுள்ளன. சீனாவும் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

கடன் வழங்கும் நாடுகள் 

இந்தநிலையில், நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன அண்மையில் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்து கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையுடன் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் பெற்ற எக்சிம் வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இலங்கை கடன் விடயத்தில் சொந்த கடன் முகாமைத்துவத்தை விரும்பும் சீனா | China Sri Lanka Debt Issue

எனினும் சீனா, இலங்கைக்கு உதவுவதைக் கடன் மறுசீரமைப்பு என்று அழைக்க விரும்பவில்லை. மாறாக அதனைக் கடன் நிர்வகிப்பாகவே பார்க்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடன் வழங்கும் நாடுகளைப் பொறுத்தவரையில் அவை, முழு கடன் மறு திட்டமிடல் செயல்பாட்டில் அனைவருடனும் சமமான அணுகுமுறையை வலியுறுத்துகின்றன.

இதேவேளை சீனாவின் கடன் வழங்குவோருக்கு இலங்கை 7.4 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US