அமெரிக்காவிற்கு சீனா கொடுத்துள்ள பதிலடி
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பிற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா அதிகப்படியான வரியை விதித்துள்ளது.
அத்துடன், அமெரிக்க நிறுவனமான கூகுளையும் எச்சரிக்கை பட்டியலில் சீனா இணைத்துள்ளது.
சீனாவின் இந்த வரி விதிப்பு அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் வரி விதிப்பு
எனினும், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வருடாந்தம் 450 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

டொனால்ட் ட்ரம்ப் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது 25% வரியை விதித்ததோடு சீன இறக்குமதிகளுக்கு 10% வரியை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam