ரணிலிடம் புலம்பெயர் சமூகத்தின் எதிர்பார்ப்பு! இந்தியாவிற்கு சீனா கொடுத்த பதிலடி - அரசியல் ஆய்வாளர் ( VIDEO)
நிலமும்,காணி அதிகாரமும் இணைந்த வடக்கு,கிழக்கில் உறுதிப்படுத்தபடுமாயின் புலம்பெயர் சமூகம் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில் சிக்கல்களை எதிர்க்கொண்டு போராடும் எந்தவொரு இனமும் குறைந்த பட்ச அதிகாரம் காணப்படுமாயின் மாத்திரம் தமது சில் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது? தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அரங்கத்தையே பிரம்மிக்க வைத்த ஆராதனா! Manithan

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri
