கனடா மீது பகிரங்கமாக சீனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
கனடாவில் இருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா - 3 பரவுவதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் ஆவணங்களில் ஒமேகா - 3கள் இருப்பதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
கடந்த ஜனவரி 11ஆம் திகதி கனடாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், சீனாவில் இருந்து அந்த பொதியை வாங்கிய நபருக்கு கடந்த 15 ஆம் திகதி ஒமேகா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் , கடந்த ஜனவரி 7ஆம் திகதி கனடாவில் இருந்து இந்த பொதி அனுப்பப்பட்டு ஹொங்கொங், அமெரிக்கா, சீனா வழியாக பீஜிங் வந்ததாகவும் கூறப்படுகின்றது.
டிசம்பர் 2021ஆம் ஆண்டு வட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸைப் போலவே, ஒமேகா -3 பாதிக்கப்பட்ட நபரின் கோவிட் தொற்று சீனாவிலும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 17 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam