வடக்கு மின் திட்டங்கள் தொடர்பில் சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
India
Sri Lanka
china
northern power projects
By Independent Writer
சீனாவின் China's Sino Soar Hybrid Technology Co. Ltd, வடக்கு மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்கவில்லை என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கையால் இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆனால் அது இன்னும் சில நாட்களில் செல்லுபடியாகும் என்றும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு நிறுவனம் ஒப்பந்தத்தைத் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
வடக்கு தீவுகளில் மின்சார உற்பத்தி செய்ய இந்தியாவுக்கு இடம் தர வேண்டும் : மனோ கணேசன்

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US