தீவிரமடையும் கோவிட் தொற்று! சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய அறிவிப்பு

COVID-19 COVID-19 Vaccine World Health Organization China
By Benat Dec 31, 2022 03:20 PM GMT
Report

சீனாவில் கோவிட் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், சீன அதிகாரிகள் நாட்டின் கோவிட் பற்றிய நிகழ்நேர தகவல்களைப் பகிர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சீனாவில் பல கடுமையான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் தொற்றுக்கள்; அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக ஏனைய பல நாடுகள் இப்போது சீனாவிலிருந்து வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துகின்றன.

அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென்கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் சோதனைகளை விதித்துள்ளன.

சீனாவில் இருந்து வருவோரால் வைரஸ் மீண்டும் பரவக்கூடும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன.

மேலும் சீனாவில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன்னரே, கோவிட்  இல்லையென்ற சோதனை அறிக்கையை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சுகாதார மைய அதிகாரிகள், சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

இதன்போது தொற்றுநோயியல் நிலைமை குறித்த குறிப்பிட்ட மற்றும் நிகழ்நேர தரவுகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

சீன அரசாங்கத்தின் பொய்யான தரவுகள்

தீவிரமடையும் கோவிட் தொற்று! சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய அறிவிப்பு | China Must Share Data On Covid Impact Who

தரவுகள் தரப்படுமானால், அவற்றை தடுக்கக்கூடிய உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், தடுப்பூசி குறித்த சிக்கலைத் தீர்க்க உதவுவதாகவும் சுகாதார மையம் உறுதியளித்துள்ளது.

சீன அரசாங்கம் ஒரு நாளைக்கு சுமார் 5,000 பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

எனினும் ஆய்வாளர்கள் அத்தகைய எண்கள் பொய்யானவை என்று கூறியுள்ளன. நாளொன்றுக்கு 10லட்சம் பேர் வரை கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக டிசம்பர் முழுவதும் 13 கோவிட் இறப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சுகாதார தரவு நிறுவனமான ஏர்ஃபினிட்டி ( யுசைகinவைல) சீனாவில் சுமார் 9,000 பேர் கோவிட் தொற்றினால் நாள்தோறும் இறக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US