தமிழ் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய இஸ்ரோவின் விளம்பரம்

Narendra Modi China India
By Sivaa Mayuri Mar 01, 2024 09:32 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இந்தியா
Report

தமிழ் நாட்டில், இஸ்ரோவின் புதிய ஏவுகணை வளாகம் தொடர்பான விளம்பரத்தில்; 'சீனக் கொடி' இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இது வடிவமைப்பாளரின் தவறு என்றும் வேறு உள்நோக்கங்கள் இல்லையென்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த விளம்பரத்தில் ஒரு சிறிய தவறு நடந்துள்ளது. வேறு எந்த நோக்கமும் இல்லை. எப்போதும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் இதயத்தில் இந்தியா மீது அன்பு மட்டுமே உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த காரணத்திற்காகவும் மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே தனது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய இஸ்ரோவின் விளம்பரம் | China Flag On Indian Rocket Ad

986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வசதிகள்

தமிழ்நாடு குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ஏவுதள வளாகத்திற்கான கோரிக்கையை முதன்முதலில் மறைந்த தலைவர் கருணாநிதியே முன்வைத்தார் என்றும் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விளம்பரத்தை வெளியிட்டதற்காக மக்களிடம் திராவிட முன்னேற்றக்கழகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியிருந்தார்.

கடந்த 28 அன்று, பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ஏவுகணை வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

986 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆண்டுக்கு 24 ஏவுகணைகளுக்கு இடமளிக்கும் வகையில் அங்கு வசதிகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அவரது சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அவரது சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்

300 ரூபாவை அண்மித்த அமெரிக்க டொலரின் பெறுமதி : பதிவாகியுள்ள கடும் வீழ்ச்சி

300 ரூபாவை அண்மித்த அமெரிக்க டொலரின் பெறுமதி : பதிவாகியுள்ள கடும் வீழ்ச்சி


மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US