ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம் - செய்திகளின் தொகுப்பு
கடந்த தசாப்தத்தில் ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
சவூதி அரேபியா முதல் மியான்மர், ஈராக் மற்றும் எத்தியோப்பியா வரை உலகெங்கிலும் உள்ள அதிகமான இராணுவத்தினர் சீன போர் ஆளில்லா விமானங்களை குவித்து போர்க்களத்தில் நிலைநிறுத்தி வருகின்றனர்.
உலகளாவிய ஆயுத பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவு, கடந்த தசாப்தத்தில் 17 நாடுகளுக்கு சுமார் 282 போர் ஆளில்லா விமானங்களை சீனா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 22 மணி நேரம் முன்

'நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை' FIFA உலகக்கோப்பை 2022-ல் சர்ச்சைக்காக வருந்தும் மெஸ்ஸி News Lankasri

சிதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை அடையாளம் காட்டிய பெற்றோர்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை News Lankasri

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam
