ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு - உலக செய்திகளின் தொகுப்பு
United Russia
United States of America
China
By Sachi
ரஷ்யாவிற்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்க சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கா - சீனா உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
முனிச் பாதுகாப்பு மாநாட்டை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சீனா அமைதியை விரும்புவதாக கூறி இரு வழிகளிலும் இருக்க முயற்சிப்பதாக தெரிவித்த அவர், ரஷ்யாவை ஆதரிப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US