சீனாவின் வான்படையின் இரகசிய நடவடிக்கையால் வெளிநாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - உலக செய்திகளின் தொகுப்பு (Video)
தென்னாபிரிக்காவில் உள்ள சீனாவின் வான் தளத்தில் சீன வான்படை விமானிகளுக்கு இங்கிலாந்து முன்னாள் வான்படை அதிகாரிகள் பயிற்சி வழங்கியதாக சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளும் சீனாவின் வான்படை நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது.
இதன்படி தற்போது கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மொத்தம் 35 விமான பயிற்சி கல்லூரிகளில் சீன விமானிகளுக்கு இந்த நாடுகளின் விமானப்படை அதிகாரிகள் பயிற்சி வழங்கியுள்ளமை அறியப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி கல்லூரிகள் சீன விமானிகளுக்கு பயிற்சி வழங்குவதை பிரத்தியேக நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவதுடன் இதற்காக ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த திறமை வாய்ந்த விமானிகளை சேவையில் இணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
