இலங்கையில் 50,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்பு
இலங்கையில் குறைந்தது 50,000 சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தகவலை, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான தொழில் வல்லுநர் மன்றத்தின் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
யுனிசெப் அறிக்கை
மேலும் 2.2 மில்லியன் குழந்தைகள் உணவுப் பாதுகாப்பின்மை தொடர்பான பிரச்சினைகளால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக ஒதுகுகின்றன.
இதன் காரணமாக அந்த குடும்பங்களால்
மருத்துவம், கல்வி மற்றும் சுகாதார செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என்றும் சஞ்சீவ கூறியுள்ளார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan
