முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சென்ற பிரதம நீதியரசர்!
இலங்கை நீதித்துறையின் பிரதம நீதியரசர் பீரித்தி பத்தமன் சூரசேன நேற்று(02.03.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்கள் நீதிபதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
முல்லைத்தீவு சென்ற பிரதம நீதியரசர்
நேற்று(02.03.2026) பிற்பகர் 1.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் மாங்குளம் சுற்றுலா நீதிமன்றத்தின் செயற்பாடுகளை காணொளிபடுத்தியதையும் அவர் பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கிளிநொச்சி மாவட் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலைக்ராஜா வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தரசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள்,உத்தியோகத்தர்கள் முன்னிலையில் பிரதம நீதியரர் உரை நிகழ்த்தியுள்ளார்.





துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam