பிரதம நீதியரசர் வவுனியாவிற்கு விஜயம் : நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோக பூர்வ பயணமாக வடக்குக்கு விஜயம் செய்த அவர் வவுனியா நீதிமன்றத்திற்கு சென்று மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள், நீதிமன்ற ஆவணப்பகுதிகள் என்பவற்றையும் பார்வையிட்டு இருந்தார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா மற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றிந்தனர்.
நாட்டு நீதிமன்றங்கள்
இதன்போது கருத்து தெரிவித்த பிரதம நீதியரசர்,
வவுனியாவில் நீதிமன்ற செயற்பாடுகள் சிறப்பாக உள்ளது சான்றுப்பொருட்களை விரைவாக அவற்றை நினைவுபடுத்தி அழித்தல் விரைவாக முடிவுறுத்தல் போன்ற செயல்பாடுகளில் உத்தியோகதாதர்கள் கடமைநேரங்களுக்கு மேலதிகமான நேரங்களை எடுத்து திறமையாகச் செயல்படுடிருக்கின்றார்கள்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர் நீதியரசர் பதவி ஏற்றுமுதலாவது விஜயமாககண்டிக்கு நாட்டில் ஏற்பட்ட டிப்பாபுயலால் காரணமாக கண்டி நீதிமன்ற வளாகம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது நேரடியாக சென்றுபார்வை இட்டதுடன் அவர்களுடைய நீதிமன்ற செயல்பாடுகளுக்கு உடனடியான தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இனிவரும்காலங்களில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும் நான் சமீபத்தில இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்குள்ள நீதிமன்ற செயல்பாடுகள் கட்டமைப்புக்கள் பார்வையிட்டேன் மிகவும் சிறப்பாக இருந்தது.
அதேபோல் எமது நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் அபிவிருத்தி அடைந்த நாட்டு நீதிமன்றங்கள் போல் செயல்பாடுகள் கட்டமைப்புக்கள் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று அத்துடன் அதற்க்கு ஏற்றால் போல் நீதிமன்றங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கவேண்டும் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
வவுனியா நீதிமன்ற போல் தமிழ் சிங்களம் என்ற பாகுபாடற்று வட பகுதியில் உள்ள எல்லா நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
வடக்குக்கு விஜயம்
தான் தென்பகுதி வடபகுதி தமிழ் சிங்களம் என்ற எந்த பாகுபாடு பார்ப்பதில்லை எனக்கு எமது நாடு எமது நீதிமன்றங்கள் என்ற ஒரேகொள்கையுடன் செயல்படுவதாகவும் அதற்கு உதாரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற ஒரு சிறந்த பயிற்சிப்பட்டறைக்காக மல்லாகநீதிமன்ற நீதிபதியையும் யாழ்ப்பாண நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இருவரையும் தெரிவுசெய்து அனுப்பியிருந்தேன்.

நான் அனைவரையும் ஒரு மாதிரியாகவே நடத்துகின்றேன் சூரசேன உத்தியோக பூர்வ பயணமாக வடக்குக்கு விஜயம் செய்த அவர் வவுனியா நீதிமன்றத்திற்கு சென்று மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள், நீதிமன்ற ஆவணப்பகுதிகள் என்பவற்றையும் பார்வையிட்டு இருந்தார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ அ ஆனந்தராஜா மற்றும் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றிந்தனர்.
பிரதம நீதியரசர், வவுனியாவில் நீதிமன்ற செயற்பாடுகள் சிறப்பாக உள்ளது. சான்றுப் பொருட்களை விரைவாக நினைவுபடுத்தி அழித்தல் விரைவாக முடிவுறுத்தல் போன்ற செயற்பாடுகளில் உத்தியோகத்தர்கள் கடமை நேரங்களுக்கு மேலதிகமான நேரங்களை எடுத்து திறமையாகச் செயல்படுடிருக்கின்றார்கள்.
இது சிறந்த விடயம் எனத் தெரிவித்து அவர்களை பாராட்டி இருந்தார் நீதியரசராக பதவி ஏற்று முதலாவது விஜயமாக கண்டிக்கு சென்றேன் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக கண்டி நீதிமன்ற வளாகம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற செயல்பாடுகள்
நேரடியாக சென்று பார்வை இட்டதுடன் அவர்களுடைய நீதிமன்ற செயல்பாடுகளுக்கு உடனடியான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தாகவும் தெரிவித்தார் இனிவரும் காலங்களில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேணாடும்.

நான் சமீபத்தில இந்தியாவுக்கு விஜயம் செய்து அங்குள்ள நீதிமன்ற செயல்பாடுகள், கட்டமைப்புக்கள் பார்வையிட்டேன் மிகவும் சிறப்பாக இருந்தது அதேபோல் எமது நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தையும் அபிவிருத்தி அடைந்த நாட்டு நீதிமன்றங்கள் போன்ற செயல்பாடுகள் கட்டமைப்புக்கள் நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.
அத்துடன் அதற்க்கு ஏற்றால் போல் நீதிமன்றங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கவேண்டும் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும் வவுனியா நீதிமன்றம் போல் தமிழ் சிங்களம் என்ற பாகுபாடற்று வட பகுதியில் உள்ள எல்லா நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும்.
தென்பகுதி வடபகுதி, தமிழ், சிங்களம் என்ற எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை எனக்கு எமது நாடு எமது நீதிமன்றங்கள் என்ற ஒரேகொள்கையுடன் செயல்படுவதாகவும் அதற்கு உதாரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற ஒரு சிறந்த பயிற்சிப்பட்டறைக்காக மல்லாக நீதிமன்ற நீதிபதியையும் யாழ்ப்பாண நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இருவரையும் தெரிவுசெய்து அனுப்பியிருந்தேன் நான் அனைவரையும் ஒரு மாதிரியாகவே நடத்துகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri