நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதம நீதியரசர்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை நிறைவுறுத்துவதற்கும், நீதிமன்றங்களை நவீனமயப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று (27-02-2026) பிற்பகல் 3:30 மணிக்கு பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன விஜயம் செய்திருந்தார்.
வரவேற்பு
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
அவரை கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜர், மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் சட்டத்தரணிகள் வரவேற்றனர்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதம நீதியரசர் ஈடுபட்டதுடன், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றையும் பார்வையிட்டு குறைபாடுகளையும் கேட்டு அறிந்து கொண்டார்.
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை



தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam