இயல்புநிலைக்கு திரும்பிய சேருவில பிரதான வீதி

Trincomalee Eastern Province Floods In Sri Lanka Cyclone Ditwah
By Yoosuf Dec 04, 2025 09:16 AM GMT
Report

வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த சேருவில பிரதான வீதி, நீர் முழுமையாக வடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் பொதுப் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியுள்ளது.

இலங்கையில் தொடரும் சோகம் : மற்றுமொரு அதிகாரி உயிரிழப்பு

இலங்கையில் தொடரும் சோகம் : மற்றுமொரு அதிகாரி உயிரிழப்பு

வீதியை உபயோகிக்கும் வாகன சாரதிகள்

வாகனங்கள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல முடிவதால், பிரயாணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயல்புநிலைக்கு திரும்பிய சேருவில பிரதான வீதி | Cheruvila Main Road Returns To Normal

எனினும், பிரதான வீதி திறக்கப்பட்டாலும், கந்தளாய் ஊடாக மட்டக்களப்பு சேருநுவர செல்லும் வீதியின் நிலைமை குறித்து அதிக கவனம் தேவைப்படுகிறது.

இந்த காபட் வீதியில் வெள்ளம் காரணமாக ஆங்காங்கே சில இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்துக்கு சவாலான நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த வீதியை உபயோகிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு அதிக கவனத்துடனும், நிதானத்துடனும் பயணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தையிட்டி விகாரை களத்தில் பதற்றம் - பொலிஸாரால் அகற்றப்பட்ட கூடாரங்கள்!

தையிட்டி விகாரை களத்தில் பதற்றம் - பொலிஸாரால் அகற்றப்பட்ட கூடாரங்கள்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US