பால்போத்தலுடன் பச்சிளங்குழந்தையின் சடலம்.. செம்மணியில் நெஞ்சை உலுக்கிய சம்பவம்!
Sri Lankan Tamils
Jaffna
chemmani mass graves jaffna
By Theepan
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு - கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி இடத்தில் இன்று மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
குழந்தைகளுடைய சடலம்
எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன.

ஒரு குழந்தைகள் - அருந்தும் பால் போச்சி ( போத்தல்) மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது, இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US